Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் புகழ் ரைஸா சமூக வலைத்தளத்தில் நடந்த குளறுபடி, இந்த புகைப்படத்தை யார் வெளியிட்டது?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ரைஸா. இவர் இதை தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, அதனால், படம் சூப்பர் ஹிட்டானது.

இதை தொடர்ந்து ரைஸா தற்போது சோலோ ஹீரோயின் படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் யாரோ இவருடைய இன்ஸ்டா பக்கத்தை ஹாக் செய்துவிட்டார்கள் போல, நடிகர்களின் புகைப்படங்களாக வெளியிட்டு வருகின்றனர், இது யார் செய்த வேலை என்று தெரியவில்லை.