Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருட்டு விசிடி எடுப்பவர்களை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்!

நடிகர் விஷால் பலகாலமாக திருட்டு டிவிடிக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். அவர் தன் சொந்த முயற்சியில் பல முறை திருட்டு DVD தயாரிப்பவர்கள், விற்பவர்கள், லோக்கல் TVயில் ஒளிபரப்புபவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளார்.

தற்போது திருட்டு DVD தயாரிக்கப்படும் தியேட்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ள அவர், சினிஉலகத்திற்கு அளித்த பேட்டியில் 'தயாரிப்பாளர் சங்கம் பைரசியை ஒழிப்பதில் அக்கறை செலுத்தவில்லை' என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "திருட்டு விசிடி எடுப்பவன் திருட்டுVCD டாட் காம் என பெயர் வைத்து வேலை செய்துவரும்போது அவர்களின் தைரியத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்".

'இது குற்றம் என தெரிந்தும் செய்பவர்களை தண்டிக்க சட்டம் இருக்கிறது. நாம் தான் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உதவி செய்ய வேண்டும்' என கூறினார்.

24 படத்தால் சூர்யாவிற்கு இத்தனை கோடி நஷ்டமா?