Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை மட்டும் ஏன் அண்ணா என்று அழைக்கிறார்கள் - RJ ஷா ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் விஜய்.

இவருக்கு மக்கள் மத்தியில் மட்டுமல்ல, திரையுலகிலும் பலரும் ரசிகர்களாக உள்ளனர். மற்ற நடிகர்களிலிருந்து வித்தியாசப்பட்டு விஜய்யை மட்டும் தான் அண்ணா என்று உரிமையோடு பலரும் அழைக்கின்றனர்.

அந்த வகையில் விஜய்யை ஏன் அண்ணா என்று அழைக்கிறார்கள் என பிரபல RJ ஷா மனம் திறந்து பேசியுள்ளார்.

சின்னத்திரையில் நடித்துள்ள இவர் தற்போது பென்சில் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார்.

மேலும் விரைவில் வெளிவரவுள்ள ஊதா என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

ரசிகர்களுக்காக விஜய்யின் அதிரடி முடிவு