Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை வில்லங்கத்தில் சிக்க வைக்கும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தின் டப்பிங் வேலைகளில் பிஸியாகவிருக்கின்றார். இதை தொடர்ந்து 2.0 படத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் திருச்சியில் உள்ள ரஜினி ரசிகர்கள், இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்று கூறிவிட்டார்.

அதனால், நாங்கள் தனிப்பட்ட ஒரு கட்சிக்கு மட்டுமே ஆதரவு தரவிருக்கின்றோம் என அறிவித்துள்ளார்கள். ரஜினி, உங்கள் தனிப்பட்ட விருப்பமான கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியதை தவறாக புரிந்துக்கொண்டு ரசிகர்கள் இப்படி செய்வது அவருக்கு மேலும் தலைவலியை தான் கொடுக்கும் என சிலர் கூறி வருகின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா இறைவி குறித்த பேட்டி