Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னதாகவே வந்து மனைவியுடன் வாக்களித்த அஜித்

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.

மக்களும், அரசியல் தலைவர்களும் தங்களது வாக்குப்பதிவை ஆர்வத்துடன் பதிந்து வருகின்றனர்.

நடிகர்களில் தல அஜித் தனது திருவான்மியூர் தொகுதி வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் வந்து 7 மணிக்கு முன்பாகவே வந்து காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசனும், கௌதமி, அக்ஷரா ஹாசனுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இதே போல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தனது வாக்கை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 7 மணிக்கெல்லாம் பதிவு செய்து விட்டார்.

அஜித் வாக்கு பதிவு செய்த புகைப்படங்கள்