Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யோசித்து வாக்களித்த விஜய்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினி, அஜித் உட்பட திரை நட்சத்திரங்கள் பலரும் காலை 7 மணி முதலே ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர்.

இளையதளபதி விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குசாவடிக்கு காலை 10.45க்கு சென்றார்.

வாக்கு சாவடிக்கு சென்று ஒரு நிமிடம் யோசித்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

நேற்று திடிரென இவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தந்தார் என்று ஒரு வதந்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

அஜித் வாக்களித்த வீடியோ