Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண் அவமானப்படும்போது காப்பாற்றாமல் சிரிப்பீர்களா - தன்ஷிகாவுக்காக கோபப்பட்ட பிரபல நடிகை

சமீபத்தில் தன்ஷிகாவை டி.ஆர் தரக்குறைவாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விழித்திரு படத்தின் பட விழாவில் தனது பெயரை குறிப்பிட மறந்ததற்காகத்தான் டி.ஆர் இப்படி பேசினார்.

அப்போது பின்னால் உட்கார்ந்திருந்த விதார்த், கிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்கள் சமாதானப்படுத்தாமல் சிரித்துக்கொண்டிருந்தனர்.

இதற்காக நடிகை ஸ்ரீப்ரியா கோபமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பெண் அவமானப்படுத்தப்படும் போது, இரண்டு ஆண்கள் சிரித்துக்கொண்டிருப்பது இன்னும் கோபத்தை ஏற்படுத்துகிறது என்றார். கவலைப்படாதே தன்ஷிகா, வெற்றிப்புன்னகையோடு இரு என்று கூறியுள்ளார்.