Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆர்கே நகர் முயற்சி தோல்வி எதிரொலி - விஷாலின் அதிரடி முடிவு!

ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட முயற்சித்து நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சுயேட்சை வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கவிருக்கிறேன் என்று அறிவித்தார்.

இவர் விரைவில் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஷால் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியொன்றில் இப்போது கட்சி தொடங்கும் எண்ணமில்லை. ஆனால் தொடங்கமாட்டேன் என்று உறுதியாக சொல்லமுடியாது என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் ரஜினி, கமல் தயங்கிவரும் நிலையில், விரைவில் அரசியலில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.