Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க!

கேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர். இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களுக்கு உலகம் முழுவதிலிருந்து பிரபலங்கள் உள்ளிட்ட பலர் உதவியுள்ளனர். அதேபோல் நடிகர் அர்ஜுன் அவர்கள் தண்ணீரில் மூழ்காமல் இருக்க வாட்டர் பாட்டிலை வைத்து மிதக்கும் Life Jacketஐ ரெடி பண்ணுவது பற்றிய வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

இது நிச்சயம் இந்த சமயத்தில் பயனுள்ள தகவல் தான்.