Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்டாலினுடன் பாலியல் சர்ச்சையில் எப்படி சிக்கினார் பிரபல செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு?

தமிழ் தொலைக்காட்சியில் பல வருடங்கள் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் பாத்திமா பாபு. இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்தும் வருகிறார்.

ஜெயா தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு அதிலிருந்து வெளியேறினார். திடிரென இவரையும் #MeToo சர்ச்சையில் ஸ்டாலின் மீது பாலியல் புகார் சொல்லுங்கள் என்று சிலர் மீம் போட்டனர்.

இதனால் கோபமான பாத்திமா கடுமையாக எச்சரித்துள்ளார். பல வருடங்களாக சம்பந்தமும் இல்லாத என்னையும் ஸ்டாலினையும் இணைத்து வதந்தி பரவி வருகிறது.

இப்படியிருக்கையில் மீண்டும் என் பெயரை இழுத்தால் அவதூறு வழக்குபோடுவேன் என எச்சரித்துள்ளதுடன் மீம்களை பரப்பாமல் போய் புள்ளகுட்டிய படிக்கவைங்க மக்கா என்று நக்கலும் அடித்துள்ளார்.