Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி வெளியிட்ட ஷாக் வீடியோ!

தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு.

இவரது மனைவி நம்ரதா ஒரு ஷாக் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அது என்னவென்றால் உணவை ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யும் Zomato நிறுவனத்தின் டெலிவரி செய்யும் நபர் பாதி உணவை சாப்பிட்டு விட்டு மீதி உணவை மீண்டும் பேக் செய்கிறார்.

இந்த வீடியோ கடந்த 3 நாட்களாக சமூகவலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.