Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவசரமாக பேச 5 நிமிடம் போன் கொடுத்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம் - ஷாக்கான வரலட்சுமி

தமிழ் சினிமாவில் தற்போது வில்லி, குணச்சித்திரம், கதாநாயகி என எல்லா வேடங்களில் நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி.

இவரது நண்பர் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை நடத்துவது போல இவரும் உன்னை அறிந்தால் என்று மற்றொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு நபர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார். இவர் பேருந்தில் செல்லும்போது ஒருவர் மொபைலில் சார்ஜ் இல்லை ஒரு கால் பேச வேண்டும் என்று போன் கேட்டுள்ளார்.

இவரும் கொடுத்த பிறகு இவருக்கு என்னென்ன மாதிரியான பிரச்சனைகள் நிகழ்ந்துள்ளது என்பதை கூறியுள்ளார். இதை கேட்டதும் வரலட்சுமி மட்டுமல்ல நம் அனைவருக்குமே ஷாக்கான தகவலாகத்தான் உள்ளது.