Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி அம்மா போட்ட கண்டிஷன், ஜீவிக்கு உருவான பிரச்சனை - டாப் செய்திகள்

சினிமா செய்திகளை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். தினந்தோறும் படிக்க தவறியவர்களுக்காக நேற்றைய முக்கிய செய்திகளை உங்களுக்கு தொகுத்துள்ளோம்.

கீர்த்தி அம்மா போட்ட கண்டிஷன், ஜீவிக்கு உருவான பிரச்சனை போன்ற செய்திகள் இதோ உங்களுக்காக.

சிவகார்த்திகேயனை தாக்கிய விஜய் சேதுபதி- வெடித்ததா சண்டை

சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் ஒரு சில நடிகர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாது தங்கள் வேலைகளில் கவனமாக இருப்பர்.

தற்போது தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக கூறப்படுவது சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மேலும் படிக்க

ஜீ.வி.பிரகாஷை இந்தியளவில் அசிங்கபடுத்த அஜித் ரசிகர்கள் செய்த வேலை!

இத்தனை நாள் விஜய்-அஜித் ரசிகர்கள் மாறி மாறி சண்டை போடுவதை பார்த்திருப்போம். இப்போது கொஞ்சம் வித்தியாசமாக நடிகர் ஜீ.வி.பிரகாஷுக்கு எதிராக அஜித் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

விஜய் ரசிகரான ஜீ.வி ட்விட்டரில் மேலும் படிக்க

கவலை வேண்டாம் படம் எப்படி இருக்கு?

ஜீவா-காஜல் அகர்வால் இருவருமே தற்போது ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்கள். இந்நிலையில் யாருமிக்க பயமே படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் கவலை வேண்டாம். இப்படம் ஜீவா-காஜலுக்கு மேலும் படிக்க

கௌதமியை பிரிந்த கமல்ஹாசன் இப்படியா இருக்கிறார்?

அண்மையில் தமிழ் சினிமா பிரபலங்களை மிகவும் அதிர்ச்சியாக்கிய விஷயம் கமல்ஹாசன், கௌதமி பிரிவு தான்.

ஆனால் அவர்களே எதற்காக பிரிகிறோம் மேலும் படிக்க

சூர்யா நடிக்கமறுத்த 'துருவ நட்சத்திரம்' மீண்டும் துவங்குகிறது! ஹீரோ இவர் தான்?

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த துருவ நட்சத்திரம் படம் எதோ காரணங்களால் நின்றுபோனது. தற்போது இந்த படத்தை மீண்டும் துவங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கவுதம்.

நீங்கள் நினைப்பது போல மீண்டும் மேலும் படிக்க

சதீஷுக்கு கீர்த்தி சுரேஷின் அம்மா போட்ட கண்டிஷன்

சதீஷுடன் ஒரே ஒரு புகைப்படம் தான் எடுத்தார் கீர்த்தி சுரேஷ். அந்த புகைப்படம் அவரின் திருமணம் வரை கொண்டு போய்விட்டது.

அதேபோல் ரெமோ பட நன்றி விழா மேடையில் அந்த புகைப்பட செய்தி மேலும் படிக்க