Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைக்கப்பட்ட உண்மையான ஹீரோக்கள், சர்ச்சை வீடியோவில் சிக்கிய அனிருத் - டாப் செய்திகள்

தினந்தோறும் தமிழ் சினிமாவில் நடந்து வரும் சினிமா நிகழ்வுகளை உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறோம்.

அந்த வகையில் நேற்று விஜய்யின் பைரவா படத்தின் இரண்டாவது வார பாக்ஸ் ஆபிஸ் வசூல், ஆட்டோவிற்கு தீ வைத்த போலிஸ், அத்தனை வன்முறைக்கும் இவர்கள் தான் காரணம்- கமல் முதல் அரவிந்த் சாமி வரை கொந்தளிப்பு போன்ற தகவல்கள் இதோ உங்களுக்காக.

மறைக்கப்பட்ட உண்மையான ஹீரோக்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை பலரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். அந்த வகையில் ஒரு சில நடிகர்கள் போலிஸ் தடியடி போது தான் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை.

ஆனால், விஜய் வசந்த், பிரசாந்த் போன்ற நடிகர்கள் எல்லாம் களத்தில் வந்து போராடவில்லை, இளைஞர்களை வீரவசனம் பேசி உணர்ச்சியை தூண்டவில்லை.

போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு சாப்பாடு, தண்ணி மேலும் படிக்க

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய விஜய்யின் ஹீரோயின்

ஒரு சூப்பர்ஹிட் படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்த நடிகை தற்போது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அது வேறு யாருமில்லை நண்பன் படத்தில் நடித்த இலியானா தான். அவர் உடை ஏதுமில்லாமல் ஒரு புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளார் மேலும் படிக்க

வைரலாக பரவும் அனிருத்தின் சர்ச்சை வீடியோ குறித்த தகவல்

நடிகர் அனிருத் தற்போது சிங்கப்பூரில் இசை கச்சேரி ஒன்றை நடத்த ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் இவர் குறித்த ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.

அனிருத் ஒரு பெண்ணுடன் தனி அறையில் இருப்பது போல் ஒரு வீடியோ உலா வருகின்றது.

அந்த வீடியோவில் இருப்பது அனிருத் இல்லை, யாரும் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் மேலும் படிக்க

விஜய்யின் பைரவா படத்தின் இரண்டாவது வார பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது வார வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் மேலும் படிக்க

ஆட்டோவிற்கு தீ வைத்த போலிஸ், அத்தனை வன்முறைக்கும் இவர்கள் தான் காரணம்- கமல் முதல் அரவிந்த் சாமி வரை கொந்தளிப்பு

அரவிந்த்சாமி எப்போது மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார். அப்படித்தான் ஜல்லிக்கட்டிற்கு தன் ஆதரவை தெரிவித்தார்.

இதன் பின்பு இன்று போராட்டம் வன்முறையாக, இந்த வன்முறைக்கு காரணம் காவல்த்துறையினர் தான் என்ற செய்தி தற்போது மேலும் படிக்க

என்னை பழிவாங்க வேறு தளம் தேடுங்கள், இது வேண்டாம் - விஷாலின் உருக்கமான பேச்சு

இந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையில் சினிமா நடிகர்களில் மிகவும் பாதிக்கப்பட்டது த்ரிஷா மற்றும் விஷால் தான்.

த்ரிஷா பீட்டா அமைப்பை விட்டே வெளியேறிவிட்டார். இந்நிலையில் விஷால் எனக்கு பீட்டா என்றாலே என்ன வென்று தெரியாது, வேண்டுமென்ற சிலர் என்னை இதில் சிக்கவைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு வீடியோ மூலம் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது " மறுபடியும் என்னை பற்றி தப்பான தகவல் பரவி மேலும் படிக்க