Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 61 செய்த சாதனை, மயங்கி விழுந்த அஜித் - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகளின் தொகுப்பு

தனுஷின் அப்பா திடீர் ஆவேசம்! நடந்தது என்ன?

நடிகர் தனுஷ்க்கு தொடர்ந்து பல பிரச்சனைகளும், சர்ச்சைகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. எல்லாவற்றையும் சந்தித்தாலும் படத்தில் மிகவும் பிசியாக தான் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் என் பிள்ளை என உரிமை கொண்டாடிய வழக்க உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் படிக்க

தென்னிந்திய சினிமாவில் விஜய் 61 செய்த சாதனை (புகைப்படம் உள்ளே)

விஜய்யின் 61வது பட தகவல்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தெறி வெற்றியை தொடர்ந்து அட்லீ, விஜய் இணைந்திருப்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் படிக்க

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அஜித்- ஆனால்?

அஜித்தின் கடின உழைப்பு பற்றி அவரது ரசிகர்களை தாண்டி அனைவருக்குமே தெரியும். ஒரு காரியத்தை தொடங்கிவிட்டால் அதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்துவார். மேலும் படிக்க

ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ! அவர்களே வெளியிட்டதால் பரபரப்பு

உலகப்புகழ் பெற்ற WWE மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா மற்றும் அவரது காதலி நிக்கி பெல்லா இன்று நிர்வாணமாக ஒரு வீடியோவில் தோன்றி அதிர்ச்சி அளித்துள்ளனர். மேலும் படிக்க