Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜிமிக்கி கம்மல் ஷெர்லின் தமிழர்களுக்கு வேண்டுகோள், மகேஷ் பாபுவை கவர்ந்த விஜய்யின் பன்ச் - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஜிமிக்கி கம்மல் பெண் ஷெர்லின்

புதிதாக வெளியான மோகன்லால் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ஜிமிக்கி கம்மல். இந்த பாடலுக்கு சில கேரள பெண்கள் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக அது மிகவும் வைரலாகியுள்ளது. மேலும் படிக்க

வெற்றி பட இயக்குனர் படத்தில் சிம்பு, புதிய கூட்டணி- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மணிரத்னம் படம் என்றாலே அப்படத்திற்கு ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். அதற்கு ஏற்றார் போல் அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். மேலும் படிக்க

துப்பாக்கியில் நினைத்தேன் இன்று நடந்து விட்டது! முருகதாஸ் ஓபன் டாக்

விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த துப்பாக்கி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். தற்போது தெலுங்கி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் படிக்க

விஜய்யின் துப்பாக்கி பன்ச் வசனம் பற்றி பேசிய மகேஷ் பாபு (வீடியோ உள்ளே)

முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. மேலும் படிக்க