Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனிதா குடும்பத்திற்கு விஜய் நிதியுதவி!, ஜிமிக்கி கம்மல் ஷெரில் இவரின் ரசிகையா? - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

அனிதா வீட்டிற்கு சென்ற விஜய்யை பாராட்ட மாட்டேன்- சேரன் அதிரடி

மறைந்த அனிதாவிற்காக பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். Neet தேர்வால் தனது மருத்துவர் ஆசை நிறைவேறாத சோகத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் மிகவும் பாதித்துவிட்டது. மேலும் படிக்க

ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில் யார், என்ன செய்கிறார் தெரியுமா? இந்த நடிகர் தான் பிடிக்குமாம்

தமிழகம் முழுவதும் தற்போது சமூக வலைத்தளங்களில் பேமஸ் ஜிமிக்கி கம்மல் தான். மோகன் லால் படத்தில் இடம்பெற்ற இப்பாடல் தமிழகம் முழுவதும் பலரின் ரிங்டோனாக மாறியுள்ளது. மேலும் படிக்க

அடுத்தப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக ஓவியா- டைட்டிலை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்

கௌதம் கார்த்திக் தற்போது மெல்ல தனக்கான இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகின்றார். ரங்கூன், இவன் தந்திரன் என இரண்டு நல்ல படங்களில் நடித்துவிட்டார். மேலும் படிக்க

மாணவி அனிதா குடும்பத்திற்கு விஜய் நிதியுதவி! வீடியோ உள்ளே

சமீபத்தில் தமிழக பள்ளி கல்லூரி மாணவிகள், மாணவிகள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய விசயம் அனிதாவின் மரணம். பலரும் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர். மேலும் படிக்க.