Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யு-டியூப் நிறுவனமே அதிர்ந்தது, மெர்சல் டீசர் படைத்த புதிய ஒரு சாதனை - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த டீசர் எது தெரியுமா? டாப்-5 லிஸ்ட் இதோ

சினிமாவை பொறுத்த வரை நாம் முன்பே கூறியது போல் ப்ரோமோஷனை சமூக வலைத்தளங்களிலேயே தொடங்கிவிடுகின்றனர். மேலும் படிக்க

இந்தியாவிலேயே முதல் முறை, ஹிட்ஸ், லைக்ஸ் தாண்டி மெர்சல் டீசர் படைத்த புதிய ஒரு சாதனை

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படத்தின் டீசர் சமீபத்தில் வந்தது. இந்த டீசர் ரசிகர்களிடம் பிரமாண்ட வரவேற்பு பெற்றுள்ளது, பலரும் இந்த டீசரை கொண்டாடி வருகின்றனர். மேலும் படிக்க

மெர்சல் டீசர் குறித்து யு-டியூப் நிறுவனமே அதிர்ந்து கூறிய தகவல்

விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியுள்ளது. மேலும் படிக்க

ராஜபக்சே மகனையும் கவர்ந்த மெர்சல் டீசர், என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்துள்ளது. இந்த டீசர் தற்போது வரை இந்தியளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் படிக்க