அட்லீயின் அடுத்தப்படம், கதறும் அஜித் ரசிகர்கள் சிவாவிடம் கோரிக்கை - டாப் செய்திகள்
நேற்றைய டாப் செய்திகள்..
அட்லீயின் அடுத்தப்படம், அவரே சொல்கின்றார்
தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு அட்லீ பெரிய உயரத்திற்கு சென்றுவிட்டார். அவரின் கால்ஷிட்டை வாங்க பல தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றது. மேலும் படிக்க
கதறும் அஜித் ரசிகர்கள், சிவாவிடம் வைத்த கோரிக்கை
அஜித் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். சினிமாவின் தைரியமான முடிவுகளை மிகவும் துணிச்சலாக எடுப்பவர். மேலும் படிக்க
ஜூலியின் அந்த ஒரு கேள்வி, திகைப்பில் பெற்றோர்! கண் கலங்கிய கலா மாஸ்டர்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலிருந்தே வெளியே பரபரப்பாக பேசப்பட்டவர் ஜூலி. கேலி, கிண்டல்கள், மீம்ஸ் என ஒரு பக்கம் இருந்தாலும் திறமையானவர் என்று சகபோட்டியாளர்களிடம் பெயர் எடுத்தவர். மேலும் படிக்க
படத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடிகளா, மெர்சலாக்கிய விஜய், பிரமாண்ட சாதனை
விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு மெர்சல் படம் மிகப்பிரமாண்டமாக திரைக்கு வந்தது. இப்படத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்ததை விட பெரிய வரவேற்பு கொடுத்தனர். மேலும் படிக்க