விஜய் சார் ஒரு சூப்பர்ஸ்டார், முருகதாஸை கிண்டல் செய்த ரசிகர்கள் - டாப் செய்திகள்
நேற்றைய டாப் செய்திகள்..
விக்ரம் மகனின் ஹீரோயின் இவர் தான், புகைப்படத்தை வெளியிட்ட விக்ரம்
விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். தற்போது இவருடைய மகனும் தமிழ் சினிமாவில் களம் பதித்துவிட்டார். மேலும் படிக்க
முருகதாஸை கிண்டல் செய்ய தொடங்கிய ரசிகர்கள்
தமிழ் சினிமாவை தாண்டி இந்தியளவில் பெயர் பெற்ற இயக்குனர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் பிரமாண்ட ஹிட் அடித்த படம் கத்தி. மேலும் படிக்க
விஜய் சார் ஒரு சூப்பர் ஸ்டார்- தயாரிப்பாளர் புகழாரம்
விஜய்யின் மெர்சல் படம் பாக்ஸ் ஆபிஸில் முன்னணி இடத்தில் இருக்கிறது. வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் அண்மையில் ஆந்திராவில் வெளியாகியிருந்தது. தமிழை போல தெலுங்கிலும் ரசிகர்கள் படத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் படிக்க
HOT புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- உள்ளே
ஐ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டவர் எமி ஜாக்ஸன். ஆனால், அதன் பிறகும் அவருக்கு பெரிதாக எந்த படமும் இல்லை. மேலும் படிக்க