சிம்புவுக்கு ஆதரவாக பேசிய நடிகை, ஆர்த்தி புகைப்படத்தில் ரசிகர்கள் அதிர்ச்சி - டாப் செய்திகள்
நேற்றைய டாப் செய்திகள்..
படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நடிகர் சந்தானம் செய்த வேலை- புகைப்படம் உள்ளே
காமெடியன் என்ற டிராக்கில் இருந்து தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். மேலும் படிக்க
சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் Troll செய்யப்பட்ட 10 படங்கள்-விஜய், அஜித் படங்கள் இருக்கிறதா?
சினிமாவில் எப்போதும் நல்ல படங்கள் வரும் என்று கூற முடியாது. வெற்றி படங்கள் கொடுத்த சில நடிகர்கள் கொஞ்சம் மோசமான படங்களையும் கொடுத்துள்ளனர். மேலும் படிக்க
சிம்பு மீது குறை கூறுவது சரியா- தயாரிப்பாளரை தாக்கிய பிரபல நடிகை
ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரசிகர்களின் கிண்டல்களை தூக்குபோட்டு தற்போது மிகவும் உற்சாகமாக சினிமாவில் செயல்பட்டு வருகிறார். மேலும் படிக்க
பிக்பாஸ் ஆர்த்தியா இப்படி? போட்டோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்c
நடிகை ஆர்த்தி நல்ல காமெடி நடிகை. பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த சில காமெடி காட்சிகளை மறக்க முடியாது. இப்போது பார்த்தாலும் சிரிக்க வைக்கும். மேலும் படிக்க