Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படத்தால் வருத்தத்தில் நடிகை மீனா, பாகுபலி பிரபாஸின் மனைவி - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

சூர்யா இல்லை, அந்த சாதனையை முதலில் செய்தது விஜய் தான்- உண்மை தகவல்

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்திற்காக திருவனந்தபுரத்தில் சூர்யா ரசிகைகளுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் ரசிகைகளுக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுவது சூர்யாவின் படத்திற்குத்தான் என போஸ்டர் அடித்து விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் படிக்க

விஜய்யின் அந்த படத்தால் இப்போதும் எனக்கு வருத்தம்- மீனா வெளியிட்ட தகவல்

விஜய்-சூர்யா-ரமேஷ் கண்ணா இணைந்து நடித்திருந்த படம் ப்ரண்ட்ஸ். நண்பர்களின் உறவை மையமாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களின் பேவரெட். மேலும் படிக்க

நடிகை ரெஜினாவா இப்படி! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த போட்டோ உள்ளே

நடிகை ரெஜினா கசண்ட்ரா தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார். நேற்று அவர் தன் பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது அவர் நடிகர் நானியின் தயாரிப்பில் AWE என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் படிக்க

என்னுடைய மனைவி இந்த பெண் தான்! பாகுபலி பிரபாஸ்

பாகுபலி படம் மூலம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றவர் பிரபாஸ். தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டாரான இவரின் திருமணம் பற்றி ஏதாவது செய்திகள் வந்தவண்ணம் தான் இருக்கும். மேலும் படிக்க