Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எடை கூடிய ஷாலினி - பிரபல சீரியல் நடிகரின் தங்கையை காப்பாற்றிய தல!

நமது தளத்தில் தினந்தோறும் பல சினிமா செய்திகள் வெளியாகின்றன. அத்தனையையும் ரசிகர்கள் வாசித்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த வாரத்தில் அமலாபால் நடித்த ஆடை படத்தின் பர்ஸ்ட்லுக், சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. பிக்பாஸில் சென்றாயன் வெளியேறினார்.

இதுபோன்ற நீங்கள் தவறவிட்ட செய்தி தொகுப்புகளில் ரசிகர்களால் அதிகம் படிக்கப்பட்ட சில செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம் இதோ உங்களுக்காக..

நந்தா படத்தில் அஜித் நடித்த போது வந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்துள்ளீர்களா?, இதோ முதன் முறையாக

அஜித் பல ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதிலும் அவர் தவறவிட்ட நேருக்கு நேர், கஜினி, காக்க காக்க ஆகிய படங்களில் நடித்து தான் சூர்யா செம்ம பேமஸ் ஆனார்.

அதுமட்டுமின்றி நடிப்பில் தன்னை சிறந்த நடிகன் என சூர்யா நிரூபித்த படம் நந்தா. இப்படத்திலும் முதலில் அஜித் தான் மேலும் படிக்க

பிக்பாஸ் பாலாஜியின் மகளுக்கு நடந்த இன்ப அதிர்ச்சி! திணறிப்போன பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி. இவரின் மனைவி நித்யாவும் அதில் ஒரு போட்டியாளராக இருந்து வெளியேறினார். பாலாஜியின் மீது சிலருக்கு அதிருப்திகள் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவத்தை பதிவு செய்தார்கள். அப்போது பாலாஜி தன் மகள் போஷிகாவின் மேலும் படிக்க

உடல் எடை கூடி இப்படி ஆகிட்டாங்க, ஆளே மாறிய ஷாலினி அஜித், நீங்களே பாருங்கள்

காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி. இவர் அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்த போது அவருடன் ஏற்பட்ட காதல், எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் திருமணத்தில் முடிந்தது.

அதை தொடர்ந்து ஷாலினி படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார் மேலும் படிக்க

என் தங்கையை அஜித்திடம் இருந்து காப்பாற்றிய தல - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்

தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அஜித்துடன் தாங்கள் பழகிய அனுபவங்களை பற்றி கூறுகின்றனர்.

அந்தவகையில் வாணி ராணி சீரியல் நடிகர் பப்ளு ப்ரித்விராஜ் மேலும் படிக்க

அழகான இந்த நடிகைக்கா இப்படி ஒரு நிலைமை! படுக்கையில் கிடந்தாலும் ஆச்சர்யப்படுத்திய செயல்

காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சோனாலி பிந்த்ரே. ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகையான இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த சில வருடங்களாக புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.

இது குறித்து அவர் கவலையடைந்தாலும் தன்னம்பிக்கையை விடவில்லை மேலும் படிக்க

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ரித்விகாவின் பிரம்மாண்ட முதல் படம் இதுதானாம்!

பிக்பாஸ் வீட்டில் இறுதிவரை இவர் செல்வார் என பலரும் கணித்து வைத்திருக்கும் லிஸ்டில் மற்றவர்கள் இருப்பார்களோ இல்லையோ நிச்சயம் ரித்விகா இருப்பார்.

ஆரம்பத்திலேயே இந்த முறை பிக்பாஸ் வெற்றியாளராக ஒரு பெண் தான் இருக்க வேண்டும் என வெளிப்படையாக மேலும் படிக்க