Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வதந்திகளை நம்ப வேண்டாம், கொரானா குறித்து நம் சினிஉலகத்தின் விழிப்புணர்வு வீடியோ

நாடு முழுவதும் மக்களிடம் தற்போது மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் விஷயம் கொரானா வைரஸ்.

இது குறித்து பலரும் மக்களுக்கு தங்களது விழிப்பூர்வை காட்டும் விதமாக பதிவுகளை வெளியீட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கொரானா குறித்து நம் சினிஉலகம் யூடுயூப் சேனலுக்கு பிரபல தொகுப்பாளினி திரு அர்ச்சனா அவர்கள் மக்களுக்கு விழிபூணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ.. நீங்களே பாருங்கள்...