Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தற்கொலை மிரட்டல் விடுத்த பிரதியுஷாவின் காதலன்

சின்னத்திரை நடிகை பிரதியுஷா இம்மாதம் 1ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட விஷயம் அனைவரும் அறிந்ததே.

இவரின் தற்கொலை தொடர்பாக பிரதியுஷாவின் காதலன் ராகுலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகுல் குளியலறையில் ஜன்னல் வழியே வெளியேறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.

பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு அவர் குளியலறைக் கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார். அவருக்கு டாக்டர்கள் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கினர்.

அத்தனை ஆதரவு தந்த வடிவேலு கிரிக்கெட் போட்டிக்கு வராதது ஏன்? அதிர்ச்சி தகவல்