Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீங்க நல்லா காமெடி செய்பவரா? அப்போ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

பாட்டு, நடனம், நடிப்பு, காமெடி என ஒவ்வொன்றுக்கும் இப்போது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வந்துவிட்டன. தற்போது சன் டிவியில் ஒரு புது காமெடி நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் உங்கள் காமெடிகளை 5 நிமிடத்திற்கு செய்து அத்தொலைக்காட்சி வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டுமாம்.

இதனை அத்தொலைக்காட்சி தங்களது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.