Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜீ தமிழில் சுதந்திர தின ஸ்பெஷல் படம் இதுதான்

சுதந்திர தினத்தையொட்டி தொலைக்காட்சிகளில் நிறைய சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. அதிலும் முக்கியமாக ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் என்ன படங்கள் ஓடுகின்றது என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவியில் மனிதன் படம் திரையிடப் போவதாக அத்தொலைக்காட்சி ஏற்கெனவே அறிவித்துவிட்டனர்.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சுதந்திர தின ஸ்பெஷலாக கோ 2 படத்தை ஒளிபரப்ப இருக்கின்றனர்.