Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாருயா இதெல்லாம் கிளப்பி விடரா - கொந்தளிக்கும் டிடியின் செய்தி தொடர்பாளர்

தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி.

இவர் கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை, கருத்துவேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்வதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் டிடியின் செய்தி தொடர்பாளர். அவர்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. டிடியும் அவரது கணவரும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்று கூறியுள்ளார்.