Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராதிகா வெளியே, குஷ்பு உள்ளே - என்ன கணக்கு இது

நீண்ட வருடங்களாக சன் டிவியில் 9.30 மணியை வாடகைக்கு எடுத்திருந்தவர் ராதிகா. ஆனால் இப்போது அதே டிவியில் அதே நேரம் குஷ்புவுக்கு சென்று விட்டது.

அதாவது இனி சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு குஷ்பு தயாரிக்க இருக்கும் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

இதனால் ராதிகா அப்படியே ஜெயா டிவி பக்கம் செல்ல இருக்கிறாராம். அங்கு ஒரு Talk Show நடத்தப் போகிறாராம்.

இந்த நிகழ்ச்சியும் இரவு 9.30 மணிக்கு தான் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.