Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் டீம் லீடர் சினேகனையே எதிர்க்கும் ஓவியா? நடப்பது என்ன

சமூக வலைதளங்களில் தற்போது வைராலாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் கூத்துக்கள் தான். நெட்டிசன்களுக்கு இதனால் பெரிய கொண்டாட்டம் என்றே சொல்லலாம்.

இதில் தற்போது ஓவியாவும் மாட்டிவருகிறார். ஆரம்பத்திலேயே அமைதியாக இருந்த இவர் தூக்கம் வரவில்லை, எனக்கு ஒரு பிளாக் டீ, வாழைப்பழம் வேண்டும் என பேசிக்கொண்டிருந்தார். தற்போது லவ் பண்ணலாமா வரை சென்றுள்ளார்.

இப்போது இதையும் தாண்டி டீம் லீடர் சினேகனை எதிர்த்து பேசுகிறார். நீங்க நடிக்காதீங்க என்று அவரை சொல்லும் ஓவியாவிடம் இப்போது அதே கேள்வியை திரும்பி ரசிகர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

டீம் லீடர் சொல்வதை கேட்க வேண்டும் என்பது போட்டியின் விதிகளில் ஒன்று.