Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்ணீர் விட்ட ஜூலி! காயத்ரி ரகுராமுடன் புதிய பிரச்சனை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற வாரம் ஜூலியை தான் வீட்டில் இருந்த அனைவரும் வெளியேற்ற நினைத்தனர். இருப்பினும் அனுயா தான் வெளியேறினார். இந்த வாரம் அந்த நிலையில் இருப்பவர் நடிகர் பரணி.

இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி இடையே சண்டை வெடித்தது.

"எலிமினேக்ஷன் லிஸ்ட்ல இல்லனு துளிர் விட்டு போச்சா.. நடிக்காதே.. நீ ஒரிஜினலாக இருந்தால் தான் இந்த வீட்டில் இருக்க முடியும்" என காயத்ரி ரகுராம் சொல்ல, மனமுடைந்த ஜூலி, பெட்ரூமிற்கு சென்று நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தார்.