நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை- BiggBoss சுவர் மீது ஏறி தப்பித்தாரா நடிகர் பரணி?
பிரபல தொலைக்காட்சியில் BiggBoss என்ற நிகழ்ச்சி ஒன்று பிரபலமாக நடந்து வருகிறது. 15 பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் சில நாட்களாக நடிகர் பரணிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை.
ஒரு கட்டத்தில் பரணி விரக்தியின் உச்சத்திற்கு சென்று BiggBoss வீட்டின் சுவர் மீது ஏறி தப்பிக்க முயன்றிருப்பதாக ஒரு புரொமோவை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.