Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் என்ன லூசா? கோபத்தில் குமுறிய சினேகன்

சினேகன் மீது மற்ற போட்டியாளர்கள் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் வைத்து வரும் நிலையில் அவர் அது பற்றி கோபமாக பேசியுள்ளார்.

"நேற்று தலைவர் போட்டியில் நிற்கவெச்சது நீங்கதான், பின்னர் அடுத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க அப்படினு என்னை குறை சொல்றாங்க.

எமோஷ்னல் ஆனால் நான் நாடகக்காரன், சிரிச்சா சந்தர்ப்பவாதி, எதையாவது மற்றவர்களோடு பேசினால் 'பின்னாடி பேசுறான்'னு சொல்றீங்க. யாருக்காவது உதவி செஞ்ச ஐஸ் வெக்குறான்னு சொல்றீங்க.. சரி எந்த பிரச்னையும் வேணாம்னு வேலை பாத்துக்கிட்டுருந்தா மத்தவங்களுக்கு வாய்ப்பு கொடுங்கனு சொல்றீங்க, சரி எதுவும் வேணாம்னு சும்மா இருந்த இது பேமிலி கிடையாது கேம்னு சொல்றீங்க.. நான் என்ன லூசா"