Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss நிகழ்ச்சி போட்டியே இப்போது தான் ஆரம்பிக்கிறது- சூடு பிடிக்கும் விளையாட்டு

குடும்பம் என்று ஒன்றாக இருந்த போட்டியாளர்கள் இடையே இப்போது போட்டி வந்துவிட்டது. 100 நாட்கள் நெருங்க போட்டியாளர்களும் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

6 பேரில் யார் ஜெயிப்பார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் இந்த வார எலிமினேட் செய்ய விரும்புபவர் யார் என்று போட்டியாளர்கள் தங்களுக்கு போட்டி என்று நினைப்பவர்களை நாமினேட் செய்கிறார்கள்.

இப்படி 6 பேரும் மாற்றி மாற்றி கூறுவதால் யார் தான் எலிமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை யூகிக்க முடியவில்லை.