Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழையும் நடிகை நிவேதா தாமஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போது ஒளிபரப்பாகிவருகிறது. 100 வது நாளை நெருங்கி வரும் தமிழ் எபிஷோடை கமலின் அரசியல் மேற்கோள்கள் நிகழ்ச்சியை அலங்கரித்து வருகிறது.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இவர் நடித்திருக்கும் ஜெய் லவகுசா படத்தின் புரமோஷனை இன்று தொடங்குகிறார்கள். இதற்காக இதில் நடித்துள்ள நிவேதா தாமஸ், ராசி கண்ணா, இயக்குனர் ரவிந்திரா ஆகியோர் மற்ற போட்டியாளர்களோடு இன்று உரையாடுகிறார்கள்.

ஏற்கனவே ராணா தான் நடித்துள்ள படங்களுக்காக இதே போல புரமோஷனில் கலந்து கொண்டார்.

Us, the Team! 😊 #jailavakusa #promotions #bigbosstelugu

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on