Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லாரும் முத்தம் கொடுக்கணும்னா எப்படி? கோபப்பட்ட கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். படங்களில் மட்டுமே பார்த்துவந்த ரசிகர்கள் தற்போது அவரை சின்னதிரையிலும் வாரம்தோறும் பார்த்துவருகின்றனர்.

கவிஞர் சினேகன் சென்ற வாரம் கமலை கட்டியணைத்து ஒரு முத்தம் தர வேண்டும் என கேட்டார், அதற்கு கமல் சம்மதம் கூறினார்.

இன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் அதையே கமலிடம் கேட்டார். அதற்கு கமல், "எல்லா ஆண்களும் இப்படி ஆசைப்படாதீங்க" என கிண்டலாக கூறினார்.