Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைவிரித்த சினேகன்! கண்ணீருடன் வெளியேறிய சுஜா

நடிகை சுஜா தான் ஜூலி 2.0 என பலரும் விமர்சித்து வந்த நிலையில் அவர் இன்று பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கணேஷ், சுஜா ஆகிய இருவரில் யாருக்கு சினேகன் புள்ளிகள் அளிக்கிறாரோ அவர் காப்பாற்றப்படுவார்கள் என கமல் நேற்று கூறியிருந்தார். இன்று சினேகன் தான் கணேஷை காப்பாற்ற விரும்புவதாக கூறினார்.

அதனால் சுஜா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதனால் சுஜா கண்ணீருடன் வீட்டில் இருந்து வெளியேறினார்.