Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்த பிரபல சின்னத்திரை நடிகை இரண்டாவது திருமணம்

நடிகைகள் திருமணம் என்பது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அதைவிட அவர்கள் யாரை எப்போது திருமணம் செய்கிறார்கள் என்பதை அரிய மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அந்த வகையில் பல பிரபல சீரியல்களில் நடித்து வந்தவர் பாலிவுட் நடிகை திபிகா காகர். இவர் நடிகர் ரௌநாக் அவர்களை விவாகரத்து செய்த பின் நடிகர் ஷேயப்புடன் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

தற்போதைய தகவல்படி இருவரும் இம்மாதம் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வந்துள்ளன.

ஆனால் எப்போது, எங்கே இவர்களது திருமணம் என்பது தெளிவாக தெரியவில்லை.