Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியேறும்முன் ஆர்யாவை நோஸ்கட் செய்த போட்டியாளர்

ஆர்யா தற்போது பங்கேற்று வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது என்று சொல்லலாம்.

இன்று அந்த நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரேயா என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்படுவதாக அறிவித்தபிறகு ஆர்யா அவரை சமாதானம் செய்ய முயற்சித்தார்.

ஆனால் ஸ்ரேயா ஆர்யாவை பேசவிடாமல் "நீங்கள் எதுவும் கூறவேண்டாம். அதுதான் பெட்டர். அப்போது தான் நான் கொஞ்ச நாளில் சரியாகிவிடுவேன்" என கூறி மற்றவர்களுக்கு பை சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.