Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதிர்பார்ப்புக்கு நடுவே யார் விருது பெற்றார்கள் தெரியுமா?

தமிழ் சானல்களில் இப்போதெல்லாம் புதிது, புதிதாக விழா நடத்தி விருது கொடுக்க தொடங்கிவிட்டார்கள். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர்கள் பலருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நிகழ்ச்சிக்கான விருது தகுதியில் பிக்பாஸ்க்கும், நிகழ்ச்சி தொகுப்பாளர் (ஆண்) மா.க.பாவுக்கும், சிறந்த நடன அமைப்பாளராக சாண்டி மாஸ்டருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

  • Favourite Choreographer - Sandy
  • Pride of the Channel - Bigg boss
  • The best comedian - fiction - Sakthivel
  • The best anchor male - MaKaPa
  • FavouriteGameShow -ReadySteadyPo
  • BestDance - Krishna rahul