Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னதம்பி சீரியல் குழுவினருக்கு அடித்த அதிர்ஷ்டம்- மகிழ்ச்சியை வெளிப்படுத்திய குழு

சீரியல்கள் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது. ஒரு நாள் பார்க்கவில்லை என்றால் கூட ஏதோ இழந்தது போல் நினைக்கும் மக்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மக்களின் உணர்வை புரிந்து கொண்ட நிறைய தொலைக்காட்சிகள் புதுவித சீரியல்களை உருவாக்குகின்றனர்.

அந்த வகையில் கிராமத்து பின்னணியில் உருவாகி தற்போது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் சீரியல் என்றால் அது சின்னதம்பி. இந்த சீரியலுக்கு தற்போது இதை ஒளிபரப்பும் தொலைக்காட்சியிலேயே விருதுகள் கிடைத்துள்ளதாம். இந்த தகவலை சின்னதம்பி சீரியல் நாயகன் பிரஜன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Happy to share tat chinnathambi has banggd.. 3 bigg award in vijay tv tele award function.. 😍😍😍😍😍.. Wth tge whole crew...

A post shared by Prajin Padmanabhan (@prajinpadmanabhan) on