பிக்பாஸ் குழுவினருக்கு கிடைத்த அங்கீகாரம்- கணேஷ் வெங்கட்ராமன் வெளியிட்ட தகவல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டது என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் நிறைய பேருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே கூறலாம். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி அதில் பங்குபெற்ற போட்டியாளர்களுக்கு பெருமைப்படுத்தியவர்கள் என்ற வகையில் விருது கொடுத்துள்ளனர்.
இந்த தகவலை நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதோடு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.
The #BiggBoss Team won the 'Pride of the Channel' Award at @vijaytelevision Awards #VTA ths evening. Dedicated to the lovely audience 💓💓💓 & the one & only @ikamalhaasan sir 😇😇😇 .... Thank u makkale for making us a part of ur lives.. Feel truly blessed 😘😘😘 pic.twitter.com/VubJheCELt
— Ganesh Venkatram (@talk2ganesh) April 21, 2018