Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் போல பேசி மொத்த ரசிகர்களையும் அதிரவைத்த இளம் பெண்! புகைப்படம் உள்ளே

விஜய் படத்தில் டையலாக்குகள் கொஞ்சம் தெறிக்கும் படியாக தான் இருக்கும். அவரின் படங்களில் பல விசயங்கள் இந்த டயலாக்குகள் மூலம் சொல்லப்படும்.

இதுவரை அவர் நடித்த படங்களில் சில மாஸான டையலாக்குகளை லிஸ்ட் போட்டுக்கொண்டே போகலாம். அவரின் படங்களில் மிக முக்கியமான ஒன்று வேட்டைக்காரன்.

பாபு சிவன் இயக்கத்தில் 2009 ல் வெளியான இப்படத்தில் "உனக்குலாம் போலிஸ்காரன் வேணாம்டா. வேற வேற வேட்டைகாரன் தான்டா வேணும்" என விஜய் டையலாக் பேசுவார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அடுத்ததாக தல தளபதி சுற்று என நடத்துகிறார்கள். இதில் ஒரு போட்டியாளர் விஜய்யின் வேட்டைகாரன் டையலாக்கை பேசி அரங்கை அதிரவைத்திருக்கிறார்.