Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டால் கண்டிப்பாக கலந்துகொள்வேன்- ரசிகர்களுக்கு பிடித்த பிரபல சீரியல் நாயகன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழுக்கு வரும்போது எப்படிபட்ட நிகழ்ச்சி என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நிகழ்ச்சியை பற்றி முழுதாக தெரிந்துவிட்டது.

இந்நிகழ்ச்சியின் அடுத்த சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் கலந்து கொள்பவர்களை பற்றி அறிய மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக பல நடிகர்களின் பெயர்கள் அடிபடுகிறது.

தற்போது என்னவென்றால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டால் கண்டிப்பாக அதில் கொள்வேன் என்று கூறுகிறார் பிரபல சீரியல் நடிகர் அமித் பார்கவ்.