Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெய்வமகள் சீரியல் பிரபலம் வினோதினியின் இந்த விசயம் தெரியுமா! யாருக்கும் தெரியாத தகவல்

தெய்வ மகள் சீரியலுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் வில்லியாக நடித்து பிரபலமானவர் நடிகை சுஹாசினி. சீரியலில் இவரின் பெயர் வினோதினி.

ஆனால் சீரியலில் மட்டுமல்ல பல இடங்களில் ரசிகர்கள், ரசிகர்களை, அம்மாக்கள் என பலரும் வினோ என்று தான் அழைக்கிறார்களாம். ஆனால் இவருக்கு அறிமுகம் என்னவோ தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் தான்.

பின் ABCD படத்தில் நடித்துள்ளார். இனி முழுக்க முழுக்க சீரியலில் மட்டுமே நடிப்பேன் என கூறியுள்ளார். மேலும் அவருக்கு இசை என்றால் மிகவும் பிடிக்குமாம்.

ஆறாம் வகுப்பு படிக்கும் போதே இசை கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டாராம். பல நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறாராம். இன்னும் நன்றாக பாடி இசையிலும் சாதிக்க வேண்டும் என்கிறார்.

அவரிடம் நிறைய பேர் காதலை சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணம் இல்லை என்கிறா தெய்வமகள் வினோ..