Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி புயல் சன்னி லியோனுடன் செம குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம்! வீடியோ உள்ளே

சன்னி லியோன் என்றால் இளைஞர்கள் மத்தியில் ஒரு சிலிர்ப்பு தான். ஹிந்தியில் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு என பல மொழி ரசிகர்களை ஈர்த்து விட்டார்.

தமிழில் தற்போது வீரமாதேவி படத்தின் மூலம் சோலோ ஹீரோயினாக இறங்கியுள்ளார். இவர் மீது பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆண்டி குமாருக்கு இப்போது ஈர்ப்பு இருக்கிறது.

சன்னி ஹிந்தி பிக்பாஸ் சீசன் 5 ல் Wild card ரவுண்டு மூலம் களத்தில் இறங்கினார். ஆண்டி சீசன் 7 ல் கலந்துகொண்ட பிரபலம். இந்த நிகழ்ச்சியிலும் ஒரு பார்வையாளராக மற்றவர்கள் மகிழ்விக்க சன்னி வந்தார்.

இதே நாளில் தான் ஆண்டி சன்னியுடன் செம ஆட்டம் போட்டதாக தன் நினைவுகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.