Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரியவம்சம் படத்தின் புகழ் பிரபல நடிகை இங்கேயா இருக்கிறார்! பலரையும் அசரவைத்த புகைப்படம்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன் பேர சொல்லும் ரோசாப்பூ என பாடினால் பலருக்கும் உடனே நினைவிற்கு வருவது சூரிய வம்சம் படம் தான். சரத்குமார் நடித்த இப்படத்தை 90 களில் பிறந்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அண்மையில் கூட சூரியவம்சத்தில் ராதிகா பேசிய வசனங்கள் போல பல மீம்ஸ் ட்ரண்டானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தேவயானியாக நடித்திருந்தார்.

ஆனால் சரத்குமார் முன்பே நடிகை பிரியா ராமனை காதலிப்பார். மாப்பிள்ளை படிக்கவில்லை என்பதால் இந்த கல்யாணம் வேண்டாம் என்பது போல காட்சிகள் நடக்கும்.

மலையாள நடிகையான அவர் வள்ளி படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருந்தாலும் 5 படங்களில் மட்டுமே நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தார்.

நேசம் புதுசு படத்திற்கு பின் அவர் அப்படியே சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரியாக நடித்து வருகிறார்.

ஆஃபிஸ் சீரியல் கார்த்திக்கு அம்மாவாக நடித்துள்ளார்.