Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆர்யாவை வீடியோ வெளியிட கூறும் அபர்ணதி- அது என்ன குறும்படமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களின் அமோக ஆதரவில் நடந்த ஒரு நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுக்காக மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு நிறைய போட்டிகள் எல்லாம் வைத்து இறுதியில் 3வரில் இருந்து ஆர்யா தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் யாரையும் அவர் தேர்வு செய்யவில்லை.

இந்நிகழ்ச்சி மூலம் எல்லோரையும் கவர்ந்த அபர்ணதி அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், பெண் வேண்டும் என்பதற்காக வீடியோ வெளியிட்டீர்கள் அதேபோல் ஏன் யாரையும் தேர்வு செய்யவில்லை என்று வீடியோ வெளியிட வேண்டும்.

நீங்கள் ஜாலியாக இருக்கிறீர்கள், ஆனால் போகும் இடம் எல்லாம் ஏன் ஆர்யா யாரையும் தேர்வு செய்யவில்லை என்று எங்களை தான் அதிகம் கேள்வி கேட்டிகிறார்கள் என பேசியுள்ளார்.