Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படியெல்லாம் பேசினால் கிழிஞ்சிடும்- பிக்பாஸில் பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை, இன்றைய அப்டேட்

பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றிய பேச்சு தான் தமிழ்நாட்டு மக்களிடம் அதிகம். முதல் சீசனை போல் இந்த சீசனும் போக போக விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

இன்று காலை நிகழ்ச்சி குறித்து ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் பொன்னம்பலம் பெண்கள் சிலரை தவறாக கூறியிருப்பது போல் மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா என அனைவரும் பேசுகின்றனர்.

ஆனால் நிகழ்ச்சியை பார்க்கும் போது தான் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியும். ஏனெனில் புரொமோவை சுவாரஸ்யம் ஆக்குவதற்காக எடிட்டர் எப்படியெல்லாம் எடிட் செய்வார் என்பது ரசிகர்கள் நன்கு அரிந்தது தான்.