Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிடிக்கு மட்டுமில்லாது அவரது அம்மாவுக்கும் கிடைத்த பெருமை- புகைப்படத்துடன் இதோ

தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்களில் டிடி என்கிற திவ்யதர்ஷினியும் ஒருவர். இவர் நிகழ்ச்சி எப்போதுமே ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். எந்த ஒரு புது நிகழ்ச்சியாக இருந்தாலும் தன்னுடைய ஸ்டைலில் கலக்கிவிடுவார்.

அப்படி தான் எங்கிட்ட மோதாதே என்கிற புதிய நிகழ்ச்சியை சூப்பராக நடத்தி வருகிறார். அண்மையில் பெண்களுக்காக நடத்தப்பட்ட ஒரு விருது விழாவில் சூப்பர் மகள் என்கிற பெயரில் ஒரு விருது கொடுக்கப்பட்டது. அதில் டிடி, உத்ரா உன்னி, வரலட்சுமி சரத்குமார் மூவருக்கும் விருது வழங்கப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, என்னுடைய அம்மாவை கௌரவம் செய்ததற்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.